ஆரியதேவர்

இலங்கையைச் சார்ந்த தத்துவஞானி மற்றும் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆரியதேவர் (Aryadeva, आर्यदेव,) என்பவர் நாகார்ஜுனரின் சீடராவார். பௌத்த மகாயான நூல்களை எழுதியவர். சென் துறவிகள் இவரை, கனதேவா என்பர். இலங்கையில் போதிசத்வ தேவர் என்பர்.[1]

ஆக்கங்கள்

இவர் எழுதிய நூல்கள் சமசுகிருதத்தில் பாதுகாக்கப்படவில்லை. சீன, திபெத்திய மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்புகளிலேயே இவரது ஆக்கங்கள் காணப்படுகின்றன. சதுசடகா என்ற நானூறு பாடல்களைக் கொண்ட நூலே புகழ் பெற்றது.[2]

சர்யமேலபகபிரதிபா, என்ற நூலையும் எழுதியுள்ளார்.

  • சதுசதக சாஸ்திர நாம கரிகா
  • சதக சாஸ்திரா
  • அக்சர சதகா
  • ஹஸ்தவலபிரகரனா

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads