திபெத்திய மொழி

From Wikipedia, the free encyclopedia

திபெத்திய மொழி
Remove ads

திபெத்திய மொழி முதன்மையாக திபெத்திய மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். திபெத்திய மொழியின் பல வடிவங்கள் வட பாகிஸ்தானிலும், இந்திய பகுதிகளான பால்ஸ்திஸ்தான் மற்றும் லடாக் ஆகியவற்றிலும் பேசப்படுகிறாது. இந்தப்பகுதிகள் அனைத்தும் காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. திபெத்திய மொழி பௌத்த இலக்கியங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வஜ்ரயான தந்திர பௌத்த நூல்கள் திபெத்திய மொழியிலேயே உள்ளன.[1][2][3]

Thumb
Stone tablets with prayers in Tibetan language at a Temple in McLeod Ganj
Thumb
Pejas, scriptures of Tibetan Buddhism, at a library in Dharamsala, India
விரைவான உண்மைகள் திபெத்திய மொழி, நாடு(கள்) ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads