ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லெப்டினன்ட் ஜெனரல் சேர் ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை, (Sir Archibald Edward Nye, ஏப்ரல் 23, 1895 – நவம்பர் 13, 1967) முதல் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்காற்றிய பிரித்தானியப் படைத்துறை அதிகாரி ஆவார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவர் மதராஸ் மாகாண ஆளுநராக நிமிக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் அப்போதையப் இந்தியப் பிரதமர் நேருவின் விருப்பத்திற்கேற்ப இவர் ஐக்கிய இராச்சியத்தின் பேராளராக இந்தியாவிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.[1] பின்னதாக ஆர்ச்சிபால்டு நை கனடாவிற்கான ஐக்கிய இராச்சியத்தின் சார்புப் பேராளராகவும் பொறுப்பேற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads