அர்யமான்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அர்யமான் (Aryaman) (சமக்கிருதம்: अर्यमन्) வேத கால தேவர்களில் ஒருவர். மேலும் இவர் 12 ஆதித்தர்களில் ஒருவராவர்.[2] "வாழ்க்கையின் கூட்டாளி", "நெருங்கிய நண்பர்", "விளையாட்டுத் தோழன்" அல்லது "தோழர்" என இவர் குறிக்கப்படுகிறார்.[3]இவர் காசியபர்-அதிதி தம்பதியரின் மூன்றாவது மகன் ஆவார். இவர் வேத கால மக்களின் குதிரைகள், பால்வெளி மற்றும் செல்வதிற்கு பாதுகாவலராக அறியப்படுகிறார்.[4] ஆர்யமான் வருணன்-மித்திரன்[5]இவர் பகன், பிரகஸ்பதி, பிற ஆதித்தர்கள் மற்றும் அசுரர்களுடன் அறியப்படுகிறார்.

விரைவான உண்மைகள் அர்யமான், அதிபதி ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads