காசியபர்

From Wikipedia, the free encyclopedia

காசியபர்
Remove ads

காசியபர் (Ksahyapa) இந்து தொன்மவியல் அடிப்படையில் பிரஜாபதிகளில் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர்.[1] இவர் அதிதி, திதி, தனு, கத்ரு, வினதா, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை மற்றும் விஸ்வா என்ற தட்சப் பிரஜாபதியில் பதிமூன்று மகள்களையும், பதங்கி, யாமினி ஆகியோரையும் மணந்தவர்.[2]

Thumb
ஆந்திரப் பிரதேசத்தில் காஷ்யப சிலை
விரைவான உண்மைகள்
Remove ads

காசியபரின் குழந்தைகள்

மேற்கோள்களும் குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads