ஆர். கே. திரிவேதி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராம் கிருட்டிண திரிவேதி (ஜனவரி 1, 1921 - நவம்பர் 19, 2015) குசராத்தின் ஆளுநராக 1986 பிப்ரவரி 26 முதல் மே 2, 1990 வரை பணியாற்றினார்.[1]இவர் ஜூன் 18, 1982 முதல் டிசம்பர் 31, 1985 வரைஇந்தியாவின் முதன்மை தேர்தல் ஆணையராகவும் பணியாற்றினார். இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய விருதான பத்ம பூஷன் விருதை அவர் பெற்றார்.[2]

விரைவான உண்மைகள் ஆர். கே. திரிவேதி, குஜராத்து ஆளுநர் ...

இந்தியத் தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தியவர். இவர் 2015 இல் லக்னோவில் காலமானார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads