ஆர். கே. (நடிகர்)

தமிழக நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆர். கே (ராதாகிருஷ்ணன் சிதம்பரம்) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் ஒரு நடிகர் ஆவார். இவர் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு முக்கிய தொழிலதிபராக இருந்தார், "வெல்கம் சிட்டி" என்ற மணை வணிக நிறுவனத்தை நடத்திவந்தார்.[1]

விரைவான உண்மைகள் ஆர் கே, பிறப்பு ...
Remove ads

தொழில்

வில்லு பாட்டுக்காரன் (1992), பொய் (2006), தூண்டில் (2008) போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவர் பிறகு, சிந்தாமணி கொல கேஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுஆக்கமான எல்லாம் அவன் செயல் (2008) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார்.[2] இந்த படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று, சராசரி வசூலையும் ஈட்டியது.[3][4] வணிகரீதியாக சிறப்பாக வெற்றிபெறாத அழகர் மலை (2009), என் வழி தனி வழி (2014), வைகை எக்ஸ்பிரஸ் (2017) போன்ற படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார், இடையில் இவர் அவன் இவன் (2011), பாயும் புலி (2015) போன்ற படங்களில் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்தார்.

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads