ஆர். மணிமாறன் (அதிமுக)
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரா. மணிமாறன் (R. Manimaran) என்பவர் 1977[1] மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் திருப்பூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) கட்சியின் வேட்பாளராக இருந்தார்.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads