ஆலங்குடி இராமச்சந்திரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலங்குடி இராமச்சந்திரன் (சூன் 22, 1912 - சூன் 15, 1975) தமிழ்நாட்டைச் சேர்ந்த கடம் கலைஞர் ஆவார்.[1] இவர், செம்பை வைத்தியநாத பாகவதர், ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் போன்ற புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக கடம் வாசித்திருக்கிறார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads