ஆலந்துறையீஸ்வரர் கோயில், சத்தியவாடி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆலந்துறையீஸ்வரர் கோயில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சத்தியவாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். மூலவர் ஆலந்துறையீஸ்வரர் எனவும், தாயார் அழகிய பொன்மணி என்றும் வழங்கப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது [1].

விரைவான உண்மைகள் ஆலந்துறையீஸ்வரர் கோயில், பெயர் ...
Remove ads

முக்கிய விழாக்கள்

  • சிவராத்திரி
  • தைப்பூசம்
  • பிரதோஷம்

வெளி இணைப்புகள்

கோயிலைப்பற்றி தினமலர் நாளிதழ் இணையத்தில் செய்தி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads