ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென்
சுவீடனின் புனைகதை மற்றும் திரைக்கதை எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென் (Astrid Anna Emilia Lindgren, 14 நவம்பர் 1907 – 28 சனவரி 2002) ஒரு சுவீடன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் குழந்தைகளுக்காக நிறைய எழுதியுள்ளார். மே 2013 வரை இவர் அதிகமாக மொழிபெயர்க்கபட்ட எழுத்தாளர் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார்.[1][2][3]
Remove ads
வாழ்க்கை

சாமுவேல் ஆகஸ்ட் எரிக்சன் மற்றும் ஹன்னா சான்சன் அவர்களின் மகள். இவருக்கு இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளார். ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென்னுடைய புத்தகங்கள் பல அவரது குடும்பத்தினர், குழந்தை பருவ நினைவுகள் மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டவை.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென் விம்மர்பையில் உள்ள ஒரு உள்ளூர் செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை செய்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads