இக்கு-சாமகன்

From Wikipedia, the free encyclopedia

இக்கு-சாமகன்
Remove ads

இக்கு-சாமகன் (Iku-Shamagan)[3][4]பண்டைய அண்மை கிழக்கின் இரண்டாவது மாரி இராச்சியத்தை (தற்கால சிரியா) கிமு 2500ல் ஆண்ட இரண்டாம் மன்னர் ஆவார்.[5][6][7]

விரைவான உண்மைகள் இக்கு-சாமகன், ஆட்சிக்காலம் ...
மன்னர் இக்குன்-சாமாஸ் ஆட்சி செய்த மாரி இராச்சியம்

அகழ்வாய்வில் நின்னி-ஷாஷாவின் கோயிலில் மாரி இராச்சிய மன்னர் இக்கு-சாமகனின் சிலையும், குடுவையில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட ஆப்பெழுத்துக் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[8][9][10][11]

Remove ads

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads