இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு

From Wikipedia, the free encyclopedia

இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு
Remove ads

இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (ஜேம்சு சார்லசு இசுடூவர்ட்டு, James Charles Stuart; சூன் 19, 1566 – மார்ச்சு 27, 1625) இசுக்காட்லாந்தின் ஆறாம் ஜேம்சாகவும் (James VI) சூலை 24, 1567 முதல் முடிசூட்டிக் கொண்டவர். இங்கிலாந்து அரசாட்சியும் அயர்லாந்து மன்னராட்சியும் மார்ச்சு 24, 1603 முதல் இணைந்து முடியாட்சிகளின் ஒன்றியம் (union of the Scottish and English crowns) என அழைக்கப்பட்டது; இந்த ஒன்றியத்தின் முதலாம் மன்னராக தனது இறப்பு வரை (1625) அரசாட்சி புரிந்தார். இசுக்காட்லாந்தும் இங்கிலாந்தும் தனித்தனி இறைமையுள்ள நாடுகளாக இருந்தன; இரண்டும் தங்களுக்கான தனியான நாடாளுமன்றங்கள், நீதிமன்றங்கள், சட்டங்களைக் கொண்டிருந்தன. இவை இரண்டுக்கும் ஜேம்சு மன்னராக இருந்தபோதும் விரும்பிய ஒன்றிணைப்பாக தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டன.[1][2][3]

விரைவான உண்மைகள் இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு, இங்கிலாந்து அரசரும் அயர்லாந்தின் மன்னரும் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads