இசான் கிசான்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசான் கிசான் (Ishan Kishan பிறப்பு: 18 சூலை 1998) சார்க்கண்ட் அணிக்காக விளையாடும் ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1][2] 2015 டிசம்பரில் இவர் 2016 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்ட உkjbJOSDbibefbiஅணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.[3] இசான் இடது கை மட்டையாளர் மற்றும் இலக்குக் கவனிப்பாளர் ஆவார்.[4]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
6 நவம்பர் 2016 அன்று 2016–17 ரஞ்சி கோப்பை தில்லிஅணிக்கு எதிராக இசான் கிசான் 273 ஓட்டங்கள் எடுத்தார். ரஞ்சி டிராபியில் சரர்கண்ட் அணிக்காக ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.[5][6] ஆறு போட்டிகளில் 484 ஓட்டங்களுடன் 2017–18 ரஞ்சி கோப்பையில் சார்க்கண்ட் அணியின் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் ஆவார்.[7]
2018 சனவரியில், 2018 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் இவரை வாங்கியது.[8][9] 2018–19 சையத் முத்தாக் அலி கோப்பையில், சம்மு & காஷ்மீருக்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார்.[10] இரண்டாவது ஆட்டத்தில், எதிராக மணிப்பூர், 113 அடித்து நா இருந்தார்.[11]2025 ஐபில் ஏலதில் சன் ரைஸ்ஸ் ஹைதெராபாத் ஆல் வாங்கப்பட்டடார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads