இசுகாட் டெரிக்சன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுகாட் டெரிக்சன் (ஆங்கிலம்: Scott Derrickson) (பிறப்பு: சூலை 16, 1966) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு முதல் ஹெல்ரைசர்: இன்ஃபெர்னோ (2000), சினிஸ்டர்[1] (2012) போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் இயக்குநர் ஆவார். 2016 ஆம் ஆண்டு மார்வெல் திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்[2] என்ற திரைப்படத்தை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads