டென்வர்

கொலராடோ மாநிலத் தலைநகர் From Wikipedia, the free encyclopedia

டென்வர்
Remove ads

டென்வர் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். டென்வர் நகரம் கடல் மட்டத்தில் இருந்து சரியாக ஒரு மைல் உயரத்தில் (5,280 அடி) அமைந்திருப்பதால் இதனை மைல்-உயர நகரம் எனவும் அழைப்பர்.

விரைவான உண்மைகள் டென்வர் நகரமும் மாவட்டமும், நாடு ...
Remove ads

வரலாறு

டென்வர் சுரங்கத் தொழில் செய்பவர்களுக்காக 1858 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நகரமாகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads