இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுரேலிய சுதந்திரப் பிரகடனம் (Israeli Declaration of Independence, எபிரேயம்: הכרזת העצמאות, Hakhrazat HaAtzma'ut அல்லதுஎபிரேயம்: מגילת העצמאות Megilat HaAtzma'ut) பிரித்தானிய நிர்வாக அதிகாரம் காலவதியாக ஒரு நாளைக்கு முன்பு 14 மே 1948 (இயர் மாதம் 5, 5708) அன்று அறிவிக்கப்பட்டது. "உலக சீயோனிய நிறுவன" செயலாற்ற அதிகாரத் தலைவரும்,[1][2] "இசுரேலுக்கான யூத முகவர்" தலைமையாளருமாகிய[3] டேவிட் பென்-குரியன் "இசுரேலிய அரசு" என அறியப்படும் இசுரேலிய நிலத்தை பிரகடனம் செய்தார்[4]
இச் சம்பவம் இசுரேலில் தேசிய தினமான "யெம் ஹட்ஸ்மவுட்" (எபிரேயம்: יום העצמאות, சுதந்திர தினம்) என ஒவ்வொரு வருடமும் எபிரேய நாட்காட்டியின்படி இயர் மாதம் 5 இல் கொண்டாடப்படுகின்றது.
Remove ads
References
External links
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads