இட்டாநகர் விமான நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இட்டாநகர் விமான நிலையம் அல்லது தோன்யி போலோ விமான நிலையம் என்பது இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் பாபும் பாரே மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள உள்நாட்டு விமான நிலையமாகும்.

விரைவான உண்மைகள் இட்டாநகர் விமான நிலையம், சுருக்கமான விபரம் ...

2014 ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில், இந்த விமான நிலையத்துக்கான திட்டம் வகுக்கப்பட்டு[3], பிப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

டிசம்பர் 2020ல் துவங்கிய கட்டுமானம் மிக விரைவாக முடிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது. [4]. இந்த விமான நிலையம் இந்திய வானூர்தி நிலைய ஆணையத்தால் 690 ஏக்கர் பரப்பளவில் ரூ.640 கோடி கட்டப்பட்டுள்ளது. [5]

இந்த நிலையத்தில் 2,300 மீட்டர் நீளத்துக்கு ஓடுபாதை கொண்டுள்ளது.

Remove ads

படங்கள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads