பைஞ்சுதை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பைஞ்சுதை (அ) சீமந்துக் கொங்கிறீற்று (அ) கற்காரை (Concrete; காங்கிரிட்) என்பது சிமெண்ட், நுண் சேர்பொருள், பருமனான சேர்பொருள், நீர் மற்றும் பிற மூலப் பொருட்களைக் கொண்டு குறிக்கப்பட்ட அளவுகளில் கலந்து, உருவாக்கப்படும் ஒரு கட்டிடப்பொருள் ஆகும். பொதுவாக நுண் சேர்பொருள் என்பது மணலையும், பருமனான சேர்பொருள் என்பது சரளை அல்லது சிறு கற்களையும் குறிக்கின்றது.[1][2][3]
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |

காங்கிரிட் உடன் நீரை சேர்க்கும் போது வேதிவினையின் காரணமாக அது திடப்பொருளாகவும் மற்றும் கடினத்தன்மை உடையதாகவும் மாறுகின்றது.
Remove ads
பார்க்கவும்
- சீமந்துக் கொங்கிறீற்று (cement concrete)
- திடம் குறை கற்காரை (lean concrete)
- கற்காரை உறுப்பு (concrete member)
- காற்றூட்டக் கற்காரை (aerated concrete)
- கற்காரைத் தரம் (grade of concrete)
- பரற்கொங்கிறீற்று (gravel concrete)
- கற்காரைக் கலக்கி (concrete mixer)
- கற்காரைப் பிணைப்பு (bond in concrete)
- கொங்கிறீற்றுருக்கு (concrete steel)
- கொங்கிறீற்று முளைத்தூண் (concrete pile)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads