இத்தாக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இத்தாக்கா (Ithaca அல்லது Ithaka அல்லது Ithaki; கிரேக்க மொழி: Ιθάκη) கிரேக்க நாட்டின் மேற்கே அயோனியன் கடலில் அமைந்துள்ள ஓர் தீவு. இது ஏறத்தாழ 20 கிலோமீட்டர்கள் (12 mi) நீளமும் 6 km (3.7 mi) அகலமும் கொண்டது. 2001இல் இங்கு 3,000 பேர் வாழ்ந்து வந்தனர்.
- இந்தக் கட்டுரை கிரேக்கத் தீவைக் குறித்தது; அமெரிக்காவில் இதே பெயருள்ள நகருக்கு இதாக்கா, நியூ யோர்க் காண்க

கிரேக்க இதிகாசக் கவிதை ஒடிசியில் இத்தாக்காவை ஒடிசியசு என்ற மன்னர் ஆண்டு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய தீவு தற்போதைய தீவிலிருந்து வேறுபட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.
Remove ads
நூற் தொகை
- Brown, Jonathan. In search of Homeric Ithaca, Canberra, Parrot Press, 2020.
- Dervenn, Claude. Iles de Grèce d'Ithaque à Samothrace, Paris, Impr. auxiliaire; J. de Gigord. (S.M.), 1939. (in French)
- Hetherington, Paul. The Greek Islands: Guide to the Byzantine and Medieval Buildings and their Art, Londres, 2001.
- Le Noan, Gilles. À la recherche d'Ithaque: essai sur la localisation de la patrie d'Ulysse, Quincy-sous-Sénart, Éd. Tremen, 2001. (in French)
- Schliemann, Henry. Ithaque, le Péloponnèse, Troie: recherches archéologiques, Paris, C. Reinwald, 1869. (in French)
Remove ads
மேலும் அறிய
- Tzakos, Christos I. Ithaca and Homer, The Truth: The Advocacy of the Case. Translator: Geoffrey Cox. Archived from the original on 2007-05-16. Retrieved 2021-08-27.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help)
வெளி இணைப்புகள்
- அலுவல்முறை வலைத்தளம் (கிரேக்கம்)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads