இத்தாலிய ஆட்டம் (சதுரங்கம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இத்தாலிய ஆட்டம் (Italian Game) என்பது சதுரங்கத் திறப்புக்களின் குடும்பமாகும்.[1] இது பின்வரும் நகர்த்தல்களுடன் ஆரம்பமாகும்.
- 1. e4 e5
- 2. Nf3 Nc6
- 3. Bc4
இத்தாலியன் ஆட்டம் ஒரு பழமையான திறப்பாட்டமாகும். இது 16 நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. இதன் பிரதான வழியானது கிரேக்கோவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆட்டத்தின் பிரதான நகர்த்தலானது வெள்ளை மந்திரியை c4 என்ற இடத்திற்கு நகர்த்தலாகும். ஆகையால் இத்தாலியன் மந்திரி என அழைக்கப்படுகிறது. கருப்பின் பெறுமதியான f7 கட்டத்தை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆடப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads