இந்திப் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திப் பல்கலைக்கழகம் (Hindi University) என்பது, மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் உள்ள மாநிலப் பொது பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் இந்தி பல்கலைக்கழக சட்டம், 2019இன் கீழ் 2019 இல் நிறுவப்பட்டது.[1] 2021இல் முதல் துணைவேந்தர் தாமோதர் மிசுராவின் நியமனத்துடன் செயல்படத்துவங்கியது.[2]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

துறைகள்

  • இந்தி
  • மொழிபெயர்ப்பு கல்வி

படிப்புகள்

  • இரண்டு ஆண்டு முதுகலை இந்தி
  • இரண்டு ஆண்டு முதுகலை மொழிப்பெயர்ப்பு கல்வி

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads