ஹவுரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹவுரா (Howrah) ஒரு தொழில்துறை நகரம். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி ஆகும். இங்கு ஹவுரா மாவட்டத் தலைமையகம் உள்ளது. மேலும் மாவட்டத்தின் ஹவுரா சதார் உட்பிரிவின் தலைமையகம். ஹவுரா ஊக்லி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது கொல்கத்தாவின் இரட்டை நகரமாக உள்ளது. ஹவுரா கொல்கத்தாவுக்கு பின்னர் இரண்டாவது சிறிய மாவட்டமாக உள்ளது. கொல்கத்தா ஹவுராவுடன் கங்கை நதியின் மேல் நான்கு பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
படக்காட்சிகள்
- ரவீந்திரர் பாலம்
- ஹவுரா - கொல்கத்தாவை இணைக்கும் ஊக்லி ஆறு மேம்பாலம்
- வித்தியாசாகர் மேம்பாலம்
- இராமகிருஷ்ண மடம், பேளூர்
- மிகப்பெரிய ஆலமரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads