இந்தியன் சூப்பர் லீக்

இந்தியாவில் சிறந்த அடுக்கு சங்க கால்பந்து லீக் From Wikipedia, the free encyclopedia

இந்தியன் சூப்பர் லீக்
Remove ads

இந்தியன் சூப்பர் லீக், அல்லது புரவல் நல்கும் நிறுவனப்பெயருடன், அலுவல்முறையாக ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League) இந்தியாவில் நடத்தப்பெறுகின்ற தொழில்முறை காற்பந்து கூட்டிணைவுப் போட்டியாகும். இந்தியாவில் நடைபெறும் முதல்நிலை காற்பந்துக் கூட்டிணைவுகளில் இதுவும் ஒன்றாகும்; மற்றது ஐ-கூட்டிணைவு ஆகும். இந்தப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து உரிமம்பெற்ற பத்து அணிகள் பங்கேற்கின்றன.[2] இந்தப் போட்டிகள் 2017-18 ஆம் ஆண்டு முதல் நவம்பர் துவங்கி மார்ச் மாதம் வரையிலான 5 மாதங்களுக்கு வரை ஆடப்படும். இறுதியாட்டங்கள் வாகையாளரைத் தீர்மானிக்கும்.[3]

விரைவான உண்மைகள் நாடுகள், கால்பந்து ஒன்றியம் ...
Remove ads

வரலாறு

இந்தியன் சூப்பர் லீக் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு, ரிலையன்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவங்களின் கூட்டணியால் தொடங்கப்பட்டது.

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads