இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஐ

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐ. ஆர். என். எஸ். எஸ். - 1ஐ (IRNSS-1I) என்பது மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்ட இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பின் முதலாவது செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ  செயற்கைக்கோளிற்கு மாற்றாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். இதற்கு முன்பு செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எச் தோல்வியடைந்தமையால் இது ஏவப்பட்டது.[3] இதன் தொழில்நுட்பம் பெங்களுருவில் உள்ள ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.[4]

விரைவான உண்மைகள் திட்ட வகை, இயக்குபவர் ...
Remove ads

செயற்கைகோள்

இந்த செயற்கைக்கோளை செலுத்துவதன் மூலம் இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பானது  முழுமையடையும். இது வெற்றியடையும் பட்சத்தில் அமெரிக்காவின் புவி இடங்காட்டி அமைப்பை சார்ந்து இருக்கும் நிலை மாறும்.[சான்று தேவை]

புறப்பாடு

PSLV (PSLV—C41) ஏவுகணை மூலம் ஏப்ரல் 11 அன்று 2018 விண்ணில் செலுத்தப்படடுள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads