செய்மதி இடஞ்சுட்டல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செய்மதி இடஞ்சுட்டல் (Satellite navigation) என்பது புவியத் துழாவுகையுடைய தானியக்க புவி-வெளி இடமாக்கலைத் தரும் செய்மதிகளின் ஓர் அமைப்பு ஆகும். இது சிறிய மின்னணு அலைவாங்கிகளினால் அதன் (நிலநிரைக்கோடு, நிலநேர்க்கோடு, மற்றும் நிலக்குற்றுக்கோடு) இருப்பிடத்தைத் தீர்மானித்து, செய்மதியிலிருந்து வானொலி அலைகள் மூலம் சில மீட்டர்களுக்கு நேரச் செய்கணங்களை (time signals) பயன்படுத்திப் பார்வைக்கோட்டினூடாக (line-of-sight) செலுத்துகிறது. அலைவாங்கிகள், அறிவியல் சோதனைக்களுக்கு மேற்கோளிடப் பயன்பெறும் துல்லிய நேரத்தையும், இருப்பிடத்தையும் கணக்கிடுகிறது. புவியத் துழாவுகையுடைய செய்மதி நாவாயோட்டத்தைப் புவி இடஞ்சுட்டல் செய்மதிக் கட்டகம் அல்லது புஇசெக என தீர்மச்சொல்லாக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் புவிவடிவவியல், அடிப்படைகள் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads