இந்தியாவில் வேக வரம்புகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் வாகனங்களுக்கேற்ப அவற்றின் வேகத்தின் வரம்புகள் மாறுபடுகின்றன. 2018 ஏப்ரலில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகபட்ச வேக வரம்புகளை நிர்ணயம் செய்தது. அதன்படி விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ , தேசிய நெடுஞ்சாலைகளில் 70 கி.மீ மற்றும் நகரங்களில் எம்1 வகை வாகனங்கள் 70 கி.மீ வேகத்திலும் அதிகபட்ச வேகத்தில் செல்லலாம் என நிர்ணயம் செய்தது. எம்1 வகையில் 8 இருக்கைகளுக்கு குறைவாக உள்ள பயணிகள் பயணிக்கும் வாகனங்கள் அடங்கும். மத்திய அமைச்சகத்தின் பரிந்துரைக்கு ஏற்ப குறைவான வேகங்களை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.[1]

மேலதிகத் தகவல்கள் மாநிலம், உந்துருளி ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads