இந்திய ஆணையங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய ஆணையங்கள் பட்டியல் (List of Indian commissions), இந்திய அரசு மற்றும் இந்தியாவின் மாநில அரசுகளுக்கும் வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்க தற்காலிக அல்லது நிரந்தர அடிப்படையில் இந்திய அரசால் அல்லது இந்திய மாநில அரசுகளால் சட்டத்தின்படி அமைக்கப்படும் அமைப்புகள் ஆகும். இவ்வாணையங்கள் தன்னாட்சி கொண்ட அமைப்புகளாகும். அவைகள்;[1][2][3]
நிலையான ஆணையங்கள்
- இந்திய அணுசக்திப் பேரவை
- இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்
- இந்தியத் தேர்தல் ஆணையம்
- இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்
- தேசிய அறிவுசார் ஆணையம்
- சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்
- நிதி ஆயோக்
- திட்டக் குழு
- ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
- பல்கலைக்கழக மானியக் குழு
- தேசிய மகளிர் ஆணயம்
- நடுவண் விழிப்புணர்வு ஆணையம்
- ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்
- இந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம்
- இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
- இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
- உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா
- தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம்
- தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
- சமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்
- தேசிய வேளாண்மை ஆணையம்
- தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
- தேசிய சீர்மரபினர், நாடோடி பழங்குடியினர் ஆணையம்
- நடுவண் மின் ஒழுங்காற்று ஆணையம்
- தேசிய அமைப்புசாரா வணிகங்களுக்கான ஆணையம்
- தேசிய விவசாயிகள் ஆணையம்
- தேசிய சுகாதாரத்திற்கான மனிதவள ஆணையம்
- தேசிய முதலீட்டு ஆணையம்
- தேசிய தொழிலாளர் ஆணையம்
- தேசிய சட்ட ஆணையம்
- தேசிய சிறுபான்மையோர் கல்வி நிறுவனங்களுக்கான ஆணையம்
- தேசிய ஊதியக் குழு
- தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
- தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம்
- தேசிய பழங்குடியினர் ஆணையம்
- தேசிய புள்ளியல் ஆணையம்
Remove ads
தற்காலிக ஆணையங்கள்
- மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்
- உஷா மெஹ்ரா ஆணைக்குழு
- மண்டல் ஆணைக்குழு
- சர்க்காரியா ஆணைக்குழு
- நிர்வாக சீர்திருத்த ஆணையம்
- லிபரான் ஆணையம்
- நானாவதி ஆணையம்
- தேசிய சமயம் மற்றும் மொழி சிறுபான்மையோர் ஆணையம்
- ஷா ஆணையம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads