இந்திய எண்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய எண்கள் (Indian Numerals) என்பவை இந்திய மொழிகளின் எண்கள் ஆகும்.
தேவநாகரி எண்கள்
எண்களுக்கான வடமொழிப் பெயர்களுக்கும் கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் எண்களுக்கான பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சுழியத்துக்கான வடமொழிச் சொல்லான சூனியம் அரபு மொழியில் சிவிர் என மொழிபெயர்க்கப்பட்டு, நடுக்கால இலத்தீனில் செவிரம் எனப் பெயர் பெற்றது.[3]
Remove ads
பண்டைய இந்திய மொழிகள்

இந்து-அரபு எண்கள் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9[4] | பயன்படுத்தப்படும் மொழி |
தமிழ் எண்கள் | ௦ | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | தமிழ்[5] |
தெலுங்கு எண்கள் | ೦ | ౧ | ౨ | ౩ | ౪ | ౫ | ౬ | ౭ | ౮ | ౯ | தெலுங்கு[6] |
கன்னட எண்கள் | ೦ | ೧ | ೨ | ೩ | ೪ | ೫ | ೬ | ೭ | ೮ | ೯ | கன்னடம் |
Remove ads
ஏனைய இந்திய மொழிகள்
தேவநாகரி எழுத்து முறையை ஏற்றுக் கொண்ட இந்தி, மராத்தி, கொங்கணி, நேப்பாளி, வடமொழி ஆகிய மொழிகள் தேவநாகரி எண்களைப் பயன்படுத்தினாலும் ஒவ்வொரு மொழியிலும் எண்களின் பெயர்கள் வேறுபடுகின்றன.[7] பின்வரும் வரிசைப் பட்டியலில் ஏனைய இந்திய மொழிகளின் எண்கள் காட்டப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads