இந்திய ஜனநாயகக் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய ஜனநாயகக் கட்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நிறுவனருமான டி. ஆர். பச்சமுத்துவால் ஏப்ரல் 29, 2010இல் தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்[1]. ஊழலையும் சமூக எதிர் செயல்களையும் ஒழிப்பது தனது முதன்மை குறிக்கோளாகும் என இக்கட்சியின் கொள்கை கூறுகிறது. இக்கட்சியின் தலைமையகம் சென்னையில் உள்ளது. இந்தக் கட்சி 2011-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது[2].
இக்கட்சி 2014 பொதுத் தேர்தலில் பாஜக-தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads