இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (Indian Institute of Management Ahmedabad, ஐஐஎம்எ) இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு வணிகப் பள்ளி. இதை இந்திய அரசு 1961 ஆம் ஆண்டு நிறுவியது. மேலும் இது இரண்டாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும்.[3] பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாய் மற்றும் அகமதாபாத் சார்ந்த தொழிலதிபர்கள் இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads