இந்திரன் சந்திரன்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 1989 ஆண்டைய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரன் சந்திரன் 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படமாகும். இந்திருடு சந்திருடு (Indrudu Chandrudu) என்ற பெயரில் 1989 இல் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும். சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜயசாந்தி மற்றும் சரண்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
Remove ads
நடிப்பு
- கமல்ஹாசன் - மேயர் ஜி. கே. ராயுடு / சந்திரன்
- விஜயசாந்தி - சந்தியா
- ஸ்ரீவித்யா - ஜானகி
- நாகேஷ் - அமைச்சர்
- சரண்ராஜ்
- ஜெயலலிதா
- பி. எல். நாராயணா
- கோலபுடி மாருதி ராவ்
- டப்பிங் ஜானகி
- இ.வி.வி. சத்யநாராயணா
- சார்லி
- கவிதாலயா கிருஷ்ணன்
- கிரேசி மோகன்
- குயிலி
பாடல்கள்
இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[1]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | காலேஜ் டிகிரியும் | மனோ, சித்ரா | வாலி | |
2 | காதல் ராகமும் | மனோ, சித்ரா | வாலி | |
3 | ஆரிரோ ஆரிரோ | மனோ | வாலி | |
4 | நூறு நூறு முத்தம் | மனோ, சித்ரா | வாலி | |
5 | அடிச்சிடு கொட்டம் | மனோ | வாலி |
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads