இந்திர சாகர் அணை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திராசாகர் அணை இந்தியாவில் மத்திய பிரதேசம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள நர்மதை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டது. இந்த அணை மத்திய பிரதேச மாநிலத்தின் பல்நோக்கு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது ஆகும். 92 மீ உயரம் மற்றும் 653 மீ நீளம் கொண்ட இந்த அணை, உறுதியான கான்க்ரீட் கட்டுமானமாகும். ஆண்டு உற்பத்தியாக 2700 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 12.200.000.000 கன.மீ நீர்த்தேக்கச் சக்தி கொண்டது.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads