இந்துமதி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்துமதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51வது மேளகர்த்தா இராகமும், "பிரம்ம" என்று அழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 3வது இராகமுமாகிய காமவர்த்தனியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

Thumb
இந்துமதி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
Thumb
இந்துமதி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் ஷட்ஜம் (ஸ), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்:ஸ க321 நி3 ஸ்
அவரோகணம்:ஸ் நி31 ப ம23

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ-ஷாடவ" இராகம் என்பர்.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads