இந்து நேசன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்து நேசன், 1944களில்[1] தமிழில் வெளிவந்த மஞ்சள் பத்திரிகை ஆகும். சினிமாத் தூது என்னும் அரசு அனுமதி பெறாத மஞ்சள் பத்திரிகை நடத்தி வந்த சி. என். லட்சுமிகாந்தன்[2] அப்பத்திரிகை அரசாங்கத்தால் மூடப்பட்ட பிறகு அதுவரையில் நல்ல முறையில் நடந்து வந்த இந்து நேசன் பத்திரிகையில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன், இயக்குநர் ஸ்ரீராமுலு நாயுடு உள்ளிட்டவர்களைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தார்.[3]

Remove ads

இவற்றையும் பார்க்க

குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads