இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of Presidents of Indonesia; இந்தோனேசியம்: Senarai Presiden Indonesia) என்பது இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் பதவியை வகித்தவர்களின் பட்டியல் ஆகும்.

1945ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் விடுதலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் படி குடியரசுத் தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பரிந்துரைக் குழுவின் பெயர் பாடான் பென்யெலிடிக் உசகா பெர்சியாப்பான் கெமெர்டெக்கான் இந்தோனேசியா (Badan Penyelidik Usaha Persiapan Kemerdekaan Indonesia (BPUPKI).

Remove ads

பொது

1945-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 18-ஆம் நாள் பனித்தியா பெர்சியாப்பான் கெமெர்டெக்கான் (Panitia Persiapan Kemerdekaan Indonesia (PPKI) என்ற குழுவானது முந்தைய குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது சுகர்ணோவை இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.[1][2][3]

உதவி

  யாருமில்லை
  கோல்கார்
  தேசிய விழிப்புக் கட்சி
  போராட்டத்திற்கான இந்தோனேசிய ஜனநாயக கட்சி
  ஒன்றிணைந்த முன்னேற்றக் கட்சி
  மக்களாட்சிக் (சனநாயக) கட்சி

குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் #, குடியரசுத் தலைவர் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads