இமயமலை வன ஆராய்ச்சி நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இமயமலை வன ஆராய்ச்சி நிறுவனம் (Himalayan Forest Research Institute-HFRI) [1] என்பது இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லாவில் அமைந்துள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் (ஐ.சி.எஃப்.ஆர்.இ)[2] கீழ் செயல்படுகிறது.[3]
Remove ads
பிரிவுகள்
- வன சூழலியல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு
- வன பாதுகாப்பு பிரிவு
- கானக வளர்ப்பு மற்றும் வன மேலாண்மை பிரிவு
- மரபியல் மற்றும் மரம் மேம்பாட்டுப் பிரிவு
- விரிவாக்கப் பிரிவு
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads