சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சகம் (இந்தியா) (Minstry of Environment , Forests and climate change), இந்த அமைச்சகமே இந்தியாவின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை கவனிக்கும் இந்திய அரசின் உச்சகட்ட அமைப்பாகும். இந்த அமைச்சகம் 1985ல் ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைச்சகத்தின் பொறுப்பானது இந்தியாவில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களை திட்டமிடுவதும், ஊக்குவிப்பதும், ஒருங்கிணைப்பதும், மேற்பாடுவையிவதாகும். இந்த அமைச்சகத்தின் முக்கியப் பணியானது, இந்திய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதும், பாதுகாப்பது, மேலும் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு; காடு வளர்ப்பு, மற்றும் நில சீரழிவு தணிப்பு ஆகியன்வாகும். இதுவே இந்தியாவின் தேசிய பூங்காக்கள் நிர்வகிக்கும் பொறுப்பு உடையதாகும்.[1]

அகில இந்தியப் பணிச்சேவைகளூள் ஒன்றான, இந்திய வனப் பணி (IFS) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

Remove ads

முன்னாள் அமைச்சர்கள்

நிறுவனங்கள்

அமைப்பு

Remove ads

இவற்றையும் பார்க் க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads