இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
Remove ads

இந்தியாவின், இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர்களின் பட்டியல்:[1]

விரைவான உண்மைகள் {{{body}}} இமாச்சலப் பிரதேச முதலமைச்சர், வாழுமிடம் ...
Thumb
இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இமாச்சலப் பிரதேசம்
Remove ads

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்கள் [1]

மேலதிகத் தகவல்கள் வண்ணம்: ...
# பெயர் பொறுப்பேற்றது பொறுப்பு விலகியது கட்சி பதவியில் இருந்த நாட்கள்
1 யஷ்வந்த் சிங் பர்மார் 8 மார்ச்சு1952 31 அக்டோபர்1956 இந்திய தேசிய காங்கிரசு 1699 நாட்கள்
முதலமைச்சர் பதவி இல்லை 31 அக்டோபர் 1956 1 சூலை 1963 மாநிலம் ஒன்றியப் பகுதியாக மாற்றப்பட்டது.
2 யஷ்வந்த் சிங் பர்மார் [2] 1 சூலை 1963 28 சனவரி 1977 இந்திய தேசிய காங்கிரசு 4961 நாட்கள் [மொத்தம் 6660 நாட்கள்]
3 தாக்கூர் ராம் லால் 28 சனவரி 1977 30 ஏப்ரல் 1977 இந்திய தேசிய காங்கிரசு 93 நாட்கள்
- 30 ஏப்ரல் 1977 22 சூன் 1977 குடியரசுத் தலைவர் ஆட்சி
4 சாந்தகுமார் 22 சூன் 1977 14 பெப்ரவரி 1980 ஜனதா கட்சி 968 நாட்கள்
5 தாக்கூர் ராம் லால் [2] 14 பெப்ரவரி 1980 7 ஏப்ரல் 1983 இந்திய தேசிய காங்கிரசு 1148 நாட்கள் [மொத்தம் 1241 நாட்கள்]
6 வீரபத்ர சிங் 8 ஏப்ரல் 1983 8 மார்ச்சு 1985 இந்திய தேசிய காங்கிரசு 700 நாட்கள்
7 வீரபத்ர சிங் [2] 8 மார்ச்சு 1985 5 மார்ச்சு1990 இந்திய தேசிய காங்கிரசு 1824 நாட்கள்
8 சாந்தகுமார் [2] 5 மார்ச்சு 1990 15 திசம்பர் 1992 பாரதிய ஜனதா கட்சி 1017 நாட்கள் [மொத்தம் 1985 நாட்கள்]
- 15 திசம்பர் 1992 03 திசம்பர் 1993 குடியரசுத் தலைவர் ஆட்சி
9 வீரபத்ர சிங் [3] 3 திசம்பர் 1993 23 மார்ச்சு 1998 இந்திய தேசிய காங்கிரசு 1572 நாட்கள்
10 பிரேம் குமார் துமால் [1] 24 மார்ச்சு 1998 5 மார்ச்சு 2003 பாரதிய ஜனதா கட்சி 1807 நாட்கள்
11 வீரபத்ர சிங் [4] 6 மார்ச்சு 2003 30 திசம்பர் 2007 இந்திய தேசிய காங்கிரசு 1761 நாட்கள் [மொத்தம் 5857 நாட்கள்]
12 பிரேம் குமார் துமால் [2] 30 திசம்பர் 2007 25 திசம்பர் 2012 பாரதிய ஜனதா கட்சி 1817 நாட்கள் [மொத்தம் 3624 நாட்கள்]
13 வீரபத்ர சிங் [5] 25 திசம்பர் 2012 27 திசம்பர் 2017 இந்திய தேசிய காங்கிரசு 1824 நாட்கள் [மொத்தம் 7680 நாட்கள்]
14 ஜெய்ராம் தாகூர் 27 திசம்பர் 2017 10 டிசம்பர் 2022 பாரதிய ஜனதா கட்சி 2766 நாட்கள்
15 சுக்விந்தர் சிங் சுகு 11 திசம்பர் 2022 பதவியில் இந்திய தேசிய காங்கிரசு 956 நாட்கள்
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads