இயற்பியல் மாறிலி

என்பது இப் பிரபஞ்சத்தில் எங்கும் எப்போதும் மாறாதிருப்பதாய்க் கருதப்படும் இயற்பியல் அளவுகள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இயற்பியல் மாறிலி (physical constant) என்பது இப் பிரபஞ்சத்தில் எங்கும் எப்போதும் மாறாதிருப்பதாய்க் கருதப்படும் இயற்பியல் அளவுகள் ஆகும். அறிவியலில் பல இயற்பியல் மாறிலிகள் உண்டு. அவற்றில் அகில மாறிலிகள் என அறியப்பட்டவை வெற்றிடத்தில் ஒளியின் வேகம் (c), பிளாங்க் மாறிலி (h), மற்றும் அகில ஈர்ப்பு மாறிலி (G) முதலியனவாகும். மின்னியல் மாறிலி0), அடிப்படை ஏற்றம் (e) போன்ற ஏனைய இயற்பியல் மாறிலிகள் இம்மாறிலிகளிலிருந்து உருவாக்கப்பட்டவை அல்லது தொடர்புபடுத்தப்பட்டவையாகும். இவ்வியற்பியல் மாறிலிகள் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்கொள்ளலாம் அல்லது பரிமாணமற்றவையாகவும் காணப்படலாம். உதாரணமாக பிரபஞ்சத்தில் ஒளியின் அதிகூடிய வேகம் எனும் அகில மாறிலிக்கு நீளத்தால் பிரிக்கப்பட்ட நேரம் (LT−1) எனும் பரிமாணம் காணப்பட்டாலும், மின்னியல் இடைத்தாக்கத்தின் திறனை அளவிடப் பயன்படும் துல்லிய கட்டமைப்பு மாறிலிக்குப் (α) பரிமாணம் இல்லை.

Remove ads

அகில இயற்பியல் மாறிலிகள்

மேலதிகத் தகவல்கள் , ...
Remove ads

மின்காந்தவியல் மாறிலிகள்

வார்ப்புரு:மின்காந்தவியல் மாறிலிகள்

அணுக்கருவியல் மாறிலிகள்

மேலதிகத் தகவல்கள் , ...
Remove ads

இயற்பு-வேதியியல் மாறிலிகள்

மேலதிகத் தகவல்கள் , ...
Remove ads

உருவாக்கப்பட்ட கணியங்களின் அட்டவணை

மேலதிகத் தகவல்கள் , ...
Remove ads

அதிகம் பயன்படுத்தப்படும் இயற்பியல் மாறிலிகள் [1]

மேலதிகத் தகவல்கள் , ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads