இரகுநாத தீர்த்தர்

இரகுநாத தீர்த்தர் இந்து தத்துவஞானியும் துறவியும் உத்தராதி மடத்தின் 19வது தலைவராவார் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரகுநாத தீர்த்தர் (Raghunatha Tirtha) (இறப்பு: 15) இவர் ஓர் இந்து தத்துவஞானியும் அறிஞரும் துறவியுமாவார். இவர் மத்துவருக்குப் பிறகு 1442 முதல் 1502 வரை அடுத்தடுத்து உத்தராதி மடத்தின் 19 வது தலைவராக இருந்தார். [1] [2]

விரைவான உண்மைகள் இரகுநாத தீர்த்தர், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

இவர் விபுதேந்திர தீர்த்தரின் சமகாலத்தவராகவும், இராகவேந்திர மடத்தின் தலைவராக இருந்த சிறீபாதராஜர், வியாசதீர்த்தர், புரந்தரதாசர் போன்றவர்களின் முன்னோடியாகவும் அறியப்படுகிறார். [3] இலட்சுமிநாராயண தீர்த்தரால் துறவறத்தில் ஈடுபடுத்தப்பட்ட இவர், சுவர்ணவர்ண தீர்த்தரின் வாரிசாக அங்கீகரிக்கப்பட்டார். உயர் கல்விக்காக விபுதேந்திர தீர்த்தரிடம் அனுப்பப்பட்டார். அங்கு இவர் துவைத வேதாந்தத்தில் நிபுணரானார். [4] [3] இவர் 1502 இல் இறந்தார். இவரது பிருந்தாவனம் மல்கெடாவில் அமைக்கப்பட்டன. [3]

Remove ads

குறிப்புகள்

நூலியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads