இரண்டாம் குமாரகுப்தர்
10 ஆம் குப்தப் பேரரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் குமாரகுப்தர் (Kumaragupta II) (ஆட்சிக் காலம்:கி பி 473 - 476), குப்தப் பேரரசின் 10வது பேரரசர் ஆவார்.
சாரநாத்தில் உள்ள கௌத புத்தரின் உருவச் சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி, புருகுப்தரின் மகனான இரண்டாம் குமாரகுப்தர், குப்தப் பேரரசின் பத்தாவது பேரரசராக அரியணை ஏறியதாக அறியப்படுகிறது.[1] நான்கு ஆண்டுகளே அரசாண்ட இரண்டாம் குமாரகுப்தருக்குப் பின், அவர் மகன் புத்தகுப்தர் அரியணை ஏறினார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads