இரண்டாம் செனுஸ்ரெத்தின் பிரமிடு, எல்-லகூன், ஃபையூம் ஆளுநகரம் எல்-நடு எகிப்து
நடு எகிப்தின் ஃபையூம் ஆளுநகரத்தில் உள்ள ஃபையூம் நகரத்திற்கு அருகமைந்த எல்-லகூன் எனுமிடத்தில் இவர் தனது பிரமிடை செங்கற்களாலும், சுண்ணாம்பு கற்களாலும் கட்டினார்.[11][12] இது கெய்ரோவிற்கு தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இவரது ஆட்சிக் காலத்தில்சோபெக் எனும் முதலைக் கடவுள் வழிபாடு புகழுடன் விளங்கியது.[13]
இரண்டாம் செனுஸ்ரெத்தின் உருவத்துடன் கூடிய நினைவுச் சின்னம்பட்டத்து இளவரசி சித்தோரிய்ன்நெத்நெக்பெத் கடவுளின் பெயரும், உருவமும் பொறித்த, இரண்டாம் செனுஸ்ரெத் காலத்திய சுண்ணாம்புக் கல் பலகையில் செய்த குறுங்கல்வெட்டு
Proposed dates for Senusret II's reign: c. 1900–1880 BCE,[2] c. 1897–1878 BCE,[3][4][5] c. 1897–1877 BCE,[6] c. 1895–1878 BCE,[7] c. 1877–1870 BCE.[8][9]