இரண்டாம் புக்க ராயன்

விஜயநகர பேரரசின் மன்னர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் புக்க ராயன் (கி.பி. 1405 – 1406) விஜயநகரப் பேரரசின் ஐந்தாவது பேரரசராவார். இவர் சங்கம மரபைச் சார்ந்தவர். இவர் இப்பேரரசின் மூன்றாவது அரசரான இரண்டாம் ஹரிஹர ராயனின் மகனாவார். தந்தை இறந்ததும் அரசுரிமைக்காக இவரும் போட்டியிட்டார். எனினும், விருபாட்ச ராயனே அரியணை ஏறினார். சில மாதங்களிலேயே விருபக்ஷ ராயன் தனது சொந்த மகன்களாலேயே கொல்லப்பட, இரண்டாம் புக்கா ராயன் அரசனானார். இவரும் முன்னவரைப் போலவே குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தது. முடிசூட்டிக் கொண்ட சில மாதங்களிலேயே இவரது இன்னொரு சகோதரனான முதலாம் தேவ ராயனால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[1]

மேலதிகத் தகவல்கள் விசயநகரப் பேரரசு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads