இரண்டாம் வில்லியம் (செருமனி)

1888 முதல் 1918 வரை செருமனிய பேரரசர் மற்றும் பிரஷ்யாவின் மன்னர் From Wikipedia, the free encyclopedia

இரண்டாம் வில்லியம் (செருமனி)
Remove ads

வில்லியம் II (செருமன் மொழி:Friedrich Wilhelm Viktor Albrecht von Preußen; ஆங்கிலம்:Frederick William Victor Albert of Prussia) (27 சனவரி 1859 – 4 சூன் 1941) பிரசியா மற்றும் செருமனிப் பேரரசின் கடைசி செருமன் பேரரசர் ஆவார்.1888ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டுவரை செருமனி பேரரசின் மன்னராக இருந்தார்.1918ஆம் ஆண்டு தனது முடியாட்சியைத் துறந்து நெதர்லாந்தில் வசிக்கலானார். வீமர் நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்த செருமனியின் குடியரசு ஆட்சி வீமர் குடியரசு என அழைக்கப்பட்டது. தனது உடலும் செருமனியில் அடக்கம் செய்யலாகாது என்ற அவரது விருப்பத்திற்கிணங்க டூர்ன் நகரில் மறைந்தபோது அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

Thumb
வில்லியம் II
விரைவான உண்மைகள் வில்லியம் II, செருமன் பேரரசர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads