இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு என்பது தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் 1968 ஆம் ஆண்டு சனவரி 3 - 10 வரை நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் முதல் நாள் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பெற்றன. அவர்கள் வருமாறு: திருவள்ளுவர், ஔவையார், கம்பர், ஜி. யு. போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ. உ. சி, வீரமாமுனிவர் ஆகியோர் ஆவர். இவர்களோடு தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரமான கண்ணகியின் சிலையும் எடுக்கப்பட்டது.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads