இரமேசு அரங்கநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரமேசு அரங்கநாதன் (Ramesh Ranganathan)(பிறப்பு 28 ஜூலை 1958) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் உத்தராகாண்டு உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[1][2] முன்னதாக தெலங்காணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார் .
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads