இரவிசங்கர் சுக்லா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

இரவிசங்கர் சுக்லா
Remove ads

இரவிசங்கர் சுக்லா (Ravishankar Shukla) (2 ஆகஸ்ட் 1877 - 31 திசம்பர் 1956 [1] ) இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், இந்திய விடுதலை இயக்க ஆர்வலரும் ஆவார். இவர், 1946 ஏப்ரல் 27 முதல் 1950 ஜனவரி 25 வரை மத்திய மாகாணங்களின் பிரதமராகவும், நவம்பர் 1, 1956 முதல் டிசம்பர் 31, 1956 வரை அவர் இறக்கும் வரை மறுசீரமைக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்த்தின் முதல் முதலமைச்சராகவும் இருந்தார். இவர் இப்போது சத்தீசுகர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய பிரதேசத்தின் சராய்பாலியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் மாண்புமிகுஇரவிசங்கர் சுக்லா, மத்தியப் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சர் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

பண்டிட் ரவிசங்கர் சுக்லா 1877 ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணங்களில் உள்ள சாகர் என்ற இடத்தில் பண்டிட் ஜகநாத் சுக்லா (1854-1924) - துளசி தேவி (1856-1941) ஆகியோருக்குப் பிறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads