இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி

இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி (RLP; ஆங்கிலம்: National Democratic Party) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு அரசியல் கட்சி ஆகும் இது. ஹனுமான் பெனிவால் என்பவரால் தொடங்கப்பட்டது.[1][2] இக்கட்சி ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை ஒட்டி 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஹனுமான் பெனிவால் அவர்கள் ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களில் பேரணிகளை நடத்தினார் ஒவ்வொரு முறையும் 5 முதல் 6 இலட்சம் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.[3][4]

விரைவான உண்மைகள் இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி, சுருக்கக்குறி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads