இராஜாக்கமங்கலம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜாக்கமங்கலம் (Rajakkamangalam) தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து யூனியன்) ஆகும்.[3][4] இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது நிருவாக நிலைகளுள் ஒன்றாகும்.
இந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சிகளாவன,
- அத்திக்காட்டுவிளை
- எள்ளுவிளை
- காந்திபுரம்
- கன்யாகுளம்
- கேசவன்புத்தன் துறை
- மேலகிருஷ்ணன் புதூர்
- மணக்குடி
- வடக்குச் சூரங்குடி
- புத்தேரி
- பெருவிளை
- பறக்கை
- பள்ளம் துறை
- மேலச்சங்கரன் குழி
- இராஜாக்கமங்கலம்
- தருமபுரம்
Remove ads
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads